பன்னிரெண்டாம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான இப்ரூவ்மென்ட் தேர்வுகள் முடிந்த பிறகு கல்லூரிகளில் சேர்க்கையை துவங்கவேண்டும் - யு.ஜி.சி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு Jun 29, 2021 2561 பன்னிரெண்டாம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான இம்ப்ரூவ்மென்ட் தேர்வுகள் முடிந்த பிறகு கல்லூரிகளில் சேர்க்கையை துவங்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து விளக்கமளிக்க பல்கலைக்கழ...